SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுட்ட கத்தரிக்காய் சட்னி

2022-11-25@ 15:11:49

தேவையானவை:

கத்தரிக்காய் – 2 (பெரியது)
சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது)
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
புளி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லித் தழை – ஒரு கைப்பிடி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி


செய்முறை:

கத்தரிக்காய் தோலின் மீது முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். அத்துடன் சுட்ட கத்தரிக்காய், பெருங்காயத் தூள், உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின்னர், கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்