பைனாப்பிள் ரசம்
2022-11-22@ 17:46:06

தேவையானவை:
பைனாப்பிள் துண்டுகள் - 2 கப்,
தக்காளி - 2,
கீரிய பச்சைமிளகாய் - 2,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - ½ கப் (பொடியாக அரிந்தது),
உப்பு,
மஞ்சள் தூள்,
பெருங்காயம் - தேவைக்கு,
மிளகு,
சீரக தூள் - 2 ஸ்பூன்,
தாளிக்க:
நெய் - 2 ஸ்பூன்,
கடுகு - ½ ஸ்பூன்.
செய்முறை:
மிக்ஸியில் பைனாப்பிள், தக்காளி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கீரிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின்பு நெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.
Tags:
பைனாப்பிள் ரசம்மேலும் செய்திகள்
ஓமக் குழம்பு
கொண்டைக்கடலை ஃப்ரூட் சுண்டல்
கம்பு பசலைக் கீரை அடை
கொள்ளு சாதம்
கொத்தமல்லி பொங்கல்
சிறுதானிய பாஸ்தா
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!