பழவேற்காடு மீன் மசாலா
2022-10-27@ 17:09:17

தேவையானவை:
குண்டு மிளகாய் - ஒன்றரை கிலோ
மல்லி (தனியா) - ஒன்றரை கிலோ
மிளகு - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
துவரம்பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
புழுங்கலரிசி - 30 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 100 கிராம்
சுக்கு - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கிழங்கு மஞ்சள் - 150 கிராம்
கடுகு - 10 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
சுக்கு - 100 கிராம்.
பக்குவம்:
மிளகாய், தனியா, மஞ்சள், சுக்கு இவற்றைத்தவிர மற்றவை அனைத்தையும் வறுத்து எடுத்து ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய் ஆகியவற்றை மாவு மில்லில் அரைத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள், சுக்கு இடித்து வைத்துக்கொண்டு மசாலாவை உருவாக்க வேண்டும். இதுதான் பழவேற்காடு மசாலா.
Tags:
பழவேற்காடு மீன் மசாலாமேலும் செய்திகள்
கேரளா மீன் பொழிச்சல்
புதினா சிக்கன் மசாலா
சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை
சுவையான மட்டன் சாப்ஸ்
சங்குக் கறி தொக்கு
ஸ்பெஷல் ரத்தப்பொரியல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி