ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
2022-10-18@ 17:11:38

என்னென்ன தேவை?
திராட்சை,
ஆப்பிள்,
மாம்பழம்,
கொய்யா,
பப்பாளி பழ கலவை – 2 கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் – 2 கப்.
எப்படிச் செய்வது?
பழக்கலவை யுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும். விருப்பப் பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.
மேலும் செய்திகள்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!