கொள்ளு லட்டு
2022-10-18@ 15:39:07

தேவையானவை:
சுத்தமான கொள்ளு - 250 கிராம்,
வெல்லம் - 150 கிராம்,
துருவிய தேங்காய் - சிறிதளவு,
பொடி செய்த ஏலக்காய் - 5,
நெய் - 50 கிராம்,
பால் - 150 மில்லி.
செய்முறை:
சுத்தம் செய்யப்பட்ட கொள்ளை 750 மில்லி தண்ணீரில் போட்டு அடுப்பை ஆன் செய்து கொதிக்க வைக்கவும். நான்கு, ஐந்து விசில் வந்தவுடன் அதை கீழே இறக்கி, வடிகட்டவும். பாலில் பொடி செய்யப்பட்ட வெல்லம், கொள்ளு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கொள்ளில் ஏலக்காய் போட்டு பிசையவும். அதனுடன் நெய்யையும் போட்டு நன்றாக பிசைந்து லட்டாக பிடிக்கவும். தேங்காய் துருவல் மேலே தூவி சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும்.
Tags:
கொள்ளு லட்டுமேலும் செய்திகள்
வரகு பாசிப்பருப்பு முறுக்கு
பொரி அல்வா
பொட்டுக்கடலை முறுக்கு
தேங்காய்ப்பால் முறுக்கு
சுகியம்
பூண்டு முறுக்கு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!