SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மசாலா லெமன் ரைஸ்

2022-09-27@ 17:40:38

தேவை:

வடித்த சாதம்  ஒரு கப்
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு 4
எலுமிச்சைப்பழம்  ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு  தேவையான அளவு 


செய்முறை:

எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

  • newyork-blizzard

    நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்