SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

2022-09-21@ 17:58:16

தேவையான பொருட்கள்:

அவகேடோ - 1 (கனிந்தது)
வாழைப்பழம் - 1 (கனிந்தது)
தேன் அல்லது சர்க்கரை - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
பால் 1 கப்


செய்முறை:

முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வாழைப் பழத்தை துண்டுக ளாக்கிப் போட்டு, அத்துடன் தயிர், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்