SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனியன் அவல்

2022-09-17@ 15:08:47

தேவை:

கெட்டி அவல்  ஒரு கப்
தேங்காய்த்துருவல் - கால் கப்
வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடுகு கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
வறுத்த வேர்க்கடலை  ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு
மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு தேவையான அளவு 


செய்முறை:

அவலை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு களைந்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்