SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

இட்லி ஃப்ரை

2022-09-15@ 17:38:29

தேவை:

இட்லி  5 (சிறிய சதுரங்களாக நறுக்கவும்)
வெங்காயம், தக்காளி  தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள், தக்காளி சாஸ்  தலா ஒரு டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை  தாளிக்கத் தேவையான அளவு
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு தேவையான அளவு


செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், இட்லி துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்