SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெட் வெஜ் ரோல்

2022-09-13@ 16:49:33

தேவை:

பிரெட் ஸ்லைஸ்கள் 10
கேரட் துருவல் கால் கப்
புதினா சட்னி, தக்காளி சட்னி தலா கால் கப்
வெண்ணெய் தேவையான அளவு        


செய்முறை:

பிரெட் ஸ்லைஸ்களை அப்பளக் குழவியால் தேய்க்கவும். இதன்மீது வெண்ணெய் தடவவும். பிறகு, ஒரு பிரெட் ஸ்லைஸின் ஓரத்தில் மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து ஒட்டியதுபோல தேய்க்கவும். இதன்மீது புதினா சட்னி, தக்காளி சட்னியைத் தடவவும். பிறகு, மேலே கேரட் துருவலைத் தூவி, பாய் போல சுருட்டினால் பிரெட் வெஜ் ரோல் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்