பிரெட் ஐஸ்கிரீம்
2022-09-08@ 17:34:34

என்னென்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 5
கெட்டித் தயிர் – ஒரு கப்
கண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப்
பழத் துண்டுகள் – ஒரு கப்
(ஆப்பிள் (அ) வாழைப்பழம் (அ) மாம்பழம்)
ஏதேனும் ஜாம் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய பாதாம் பருப்பு – சிறிதளவு
எப்படி செய்வது?
பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரே அல்லது கிண்ணங்களில் வைக்கவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும்.
துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து, இதை கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸர் பகுதியில் வைத்து, பின்னர் பரிமாறவும்.
Tags:
பிரெட் ஐஸ்கிரீம்மேலும் செய்திகள்
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!