தக்காளி தேங்காய்ப்பால் சூப்
2022-09-07@ 17:49:12

என்னென்ன தேவை?
தக்காளி - 2,
தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்
வறுத்து பொடித்த தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
பிரெட்டின் ஓரங்களை நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தது - சிறிது
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப் பால், கொத்த மல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.
மேலும் செய்திகள்
கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!