SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

மாங்காய் இஞ்சி குழம்பு

2022-09-07@ 17:47:48

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 8
புளிகரைசல் - 1 கப்
வடகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க


தனியா - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய மாங்காய் இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்


செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி மைய அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் + வடகம் + கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் + தக்காளி + பூண்டுப்பல் + அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசல் + உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்