SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ரோஸ்டீஸ்

2022-08-30@ 17:30:32

தேவை

உருளைக்கிழங்கு மாவு-500 கிராம்
சிறிய உருளைக்கிழங்கு- 100 கிராம்
பெரிய உருளைக் கிழங்கு -2 பாதியாக வெட்டிக் கொள்க
சூரியகாந்தி எண்ணெய்- 100 மில்லி


செய்முறை

200C / 180Cfan / gas க்கு அடுப்பை சூடாக்கவும். உப்பு நீரில் பெரிய வாணலியில் உருளைக்கிழங்கை வைக்கவும். 15 நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வறுக்க ரோஸ்டிங் பேனில் சரியான இடைவெளி விட்டு வைக்கவும். இதனால் அவைகள் மசிந்து போகாமல் சரியாக இருக்கும். வேக வைத்த பின் அவற்றை ஸ்லைஸாக நறுக்கவும். சீசனிங்கிற்காக கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்