SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

2022-08-20@ 14:34:34

தேவை

தோல் நீக்கி துருவிய மரவள்ளிக்கிழங்கு
தேங்காய்த்துருவல் - தலா 2 கப்
மைதா, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு


பக்குவம்

மரவள்ளிக்கிழங்கு துருவல், மைதா, சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்