SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

பனீர் பணியாரம்

2022-08-19@ 15:08:43

தேவை

துருவிய பனீர் - 1½ கப்
மைதா - 1/2 கப், பால் - 1 கப்
ரோஸ் எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு


பக்குவம்

பாத்திரத்தில் பனீர், மைதா மாவு கலந்து பால் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி இறக்கி ரோஸ் எசென்ஸ் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பனீர் கலவை மாவை கரண்டியால் ஊற்றி பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்