SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஸ்பராகஸ் முட்டைப்பொரியல்

2022-08-18@ 16:44:41

தேவை:

அஸ்பராகஸ் - 1 கப்
முட்டை - 6
வெங்காயம் - 1
சீரகம் - 1 சிட்டிகை
கடுகு - சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.


பக்குவம் :

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அஸ்பராகஸ்சை சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.மிளகு, சீரகம் இரண்டையும் இடித்து சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து கிளறவும். அஸ்பராகஸ் வதங்கியதும் முட்டை ஊற்றி பிரட்டவும். தீயை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்