SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நட்ஸ் பணியாரம்

2022-08-18@ 16:39:32

தேவை

புழுங்கல் அரிசி, சர்க்கரை - தலா 2 கப்
முந்திரி, பிஸ்தா, பாதாம், வெள்ளரி விதை அனைத்தும் கலந்தது - 3/4 கப்
தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
பசும்பால் - 1 டம்ளர்
எண்ணெய் - தேவைக்கு


பக்குவம்

அரிசியை 1½ மணி நேரம் ஊறவைத்து நட்ஸ், தேங்காய்த்துருவல், பால் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து கரைத்து 10 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து ஒரு குழிக்கரண்டியால் மாவை ஊற்றி மெத்தென்று வெந்து வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்