SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜியா

2022-08-12@ 17:38:05

தேவையான பொருட்கள்:

125 கிராம் மைதா மாவு

நிரப்புவதற்கு

30 கிராம் நெய்
75 கிராம் தூள் சர்க்கரை
75 கிராம் வறுத்த கோயா
75 கிராம் தேங்காய்
தேவையான அளவு பிஸ்தா
தேவையான அளவு பாதாம்
30 கிராம் சேமோலினா
தேவையான அளவு சிரோஞ்சி
தேவையான அளவு குங்குமப்பூ
தேவையான அளவு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்

மாவுக் கலவை

1/4 கப் நீர்


செயல்முறை:

ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக் கொள்ளவும். அப்பறமா இந்த மாவில் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சு கொள்ளவும். மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விடவும். வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து கொள்ளவும். மாவை உருண்டைகளாக உருட்டிக் கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக் கொள்ளவும். இப்போ அதை குஜியா மேக்கர் ஸ்டாண்டில் போட்டு வீடியோவில் காட்டியிருக்குறத போல சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைத்து மூடி விடவும். குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும். அவ்வளவு தாங்க. சுவையான குஜியா சாப்பிடுவதற்கு தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்