SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தயக்கீரை தொக்கு

2022-08-12@ 17:34:21

தேவை:

வெந்தயக்கீரை இலை - 2 கப்,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 4,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் - 6 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


பக்குவம்:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் சேர்த்து பொரியவிடவும். இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்து வரும்போது மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறவும். இதில் சுத்தம் செய்த கீரையைப் போட்டு நன்றாக சுருள வதக்கி எடுக்கவும். நன்கு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு சூடானதும், அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாக சுருளக் கிளறி எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்