SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சை பட்டாணி தோசை

2022-08-02@ 15:49:38

தேவையானவை :

ரவை - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானவை அளவு


செய்முறை :

மிக்ஸி ஜாரில் ரவை, பச்சை பட்டாணி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் , தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். வை அளந்த அதே கப்பில் அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரையுங்கள். மைய அரைபட்டதும் ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளுங்கள். ப்போது நறுக்கிய வெங்காயம், உப்பு, சீரகம், கொத்தமல்லி தழை கொஞ்சம். எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். மாவு கெட்டிப்பதத்தில் இருந்தால் தான் மொறுமொறு தோசை கிடைக்கும். வு ரெடியானதும் எப்போதும் போல் தோசை சுட்டு எடுங்கள். அவ்வளவு தான் பச்சை பட்டாணி தோசை தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்