SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆம்ரஸ் பூரி

2022-08-02@ 15:40:44

தேவையான பொருட்கள்:

அல்போன்சா மாம்பழம் - 6
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
வெது வெதுப்பான பால் - 1/2 கப்
குங்கும பூ
பிஸ்தா நறுக்கியது
எண்ணெய் - பொரிப்பதற்கு


செய்முறை:

ஆம்ரஸ் செய்ய:

மாம்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுத்து மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை வேறு பாத்திரத்தற்கு மாற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

பூரி செய்ய:

தயார் செய்த பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும். மாவு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும். ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பூரியை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். பிரிட்ஜில் வைத்த ஆம்ரஸ் -ஐ எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி, நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும். சூடான பூரியை ஜில்லென்ற ஆம்ரஸுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்