ஆப்பிள் ஐஸ்கிரீம்
2022-08-01@ 16:38:42

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 2 பால் - 1 லிட்டர்
வெண்ணெய் - 50 கிராம்
கான்ஃப்ளார் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
ஃபுட் கலர்(க்ரீன்) - 1 சிட்டிகை
செய்முறை:
ஆப்பிளை தோல்சீவி துருவி சிறிது பால் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெனிலா ஐஸ்கிரீம் செய்வது போல ஐஸ்கிரீம் தயாரித்து, அதில் வேகவைத்த ஆப்பிள், கலர் பவுடர் சேர்த்து, நன்றாக 'பீட்' செய்து, ட்ரேயில் கொட்டி , பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூ டி ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு செட் ஆனதும் பரிமாறவும். வித்தியாசமான ஐஸ்கிரீம் இது.
Tags:
ஆப்பிள் ஐஸ்கிரீம்மேலும் செய்திகள்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
மேங்கோ மஸ்தானி
பாப்சிகல்
அவகாடோ ஐஸ் கிரீம்
முலாம்பழம் ஐஸ்கிரீம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!