SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுதானிய அடை தோசை

2022-07-27@ 17:44:50

தேவையான பொருட்கள்:


உளுந்து : ½ கப்
பாசிப்பருப்பு : ½ கப்
கடலை பருப்பு : ½ கப்
குதிரைவாலி அரிசி : ½ கப்
சாமை : ½ கப்
வரகு : ½ கப்
மிளகு தூள் : ½ மேஜைக்கரண்டி
சீரகம் : 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 4
தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
சிறிய வெங்காயம் : 10
இஞ்சி : 1 இன்ச்
பூண்டு : 5 பல்
உப்பு
கருவேப்பிலை
பெருங்காய தூள் : 1/4 மேஜைக்கரண்டி


செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்றாக கழுவி பின் சிவப்பு மிளகாய் , சீரகம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். மாவுக்கு தேவையான உப்பு சேர்க்கவும் , பின் மிளகு தூள் , நறுக்கிய வெங்காயம் , தேங்காய் துருவல், நறுக்கிய கருவேப்பிலை,பெருங்காய தூள் சேர்த்து கலக்கவும். தோசை கல்லினை சூடாக்கி இருபுறமும் வேகுவைத்து எடுக்கவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான சிறுதானிய அடை தோசை  தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்