பாப்சிகல்
2022-07-26@ 18:08:43

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை புதினா பாப்சிகல் செய்ய
எலுமிச்சை - 1
தேன் - 1 1/2 மேசைக்கரண்டி
எலுமிச்சை தோல்
தண்ணீர்
புதினா இலைகள்
தர்பூசணி மாதுளை பாப்சிகல் செய்ய
தர்பூசணி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
மாதுளை
மாம்பழ பாப்சிகல் செய்ய
மாம்பழம்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
செய்முறை:
எலுமிச்சை புதினா குச்சி ஐஸ் தயாரிக்க
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாரை பிழிந்து அதில் தேன், துருவிய எலுமிச்சை தோல், புதினா இலை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். இந்த கலவையை ஒரு ஐஸ் மோல்டில் ஊற்றி எட்டு மணி நேரம் குளிரூட்டவும்.
தர்பூசணி மாதுளை குச்சி ஐஸ் தயாரிக்க
ஒரு மிக்ஸில் தர்பூசணி மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு ஐஸ் மோல்டில் சிறிது மாதுளை முத்துக்கள் அரைத்த தர்பூசணி கலவை சேர்த்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும்
மாதுளை குச்சி ஐஸ் தயாரிக்க
ஒரு மிக்ஸியில் மாம்பழ துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் மோல்டில் ஊற்றி எட்டு மணி நேரம் குளிரூட்டவும். குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய மூன்று விதமான குச்சி ஐஸ் தயார்
Tags:
பாப்சிகல்மேலும் செய்திகள்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
மேங்கோ மஸ்தானி
ஆப்பிள் ஐஸ்கிரீம்
அவகாடோ ஐஸ் கிரீம்
முலாம்பழம் ஐஸ்கிரீம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!