SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாப்பர்ஸ்

2022-07-20@ 17:47:54

தேவையான பொருட்கள்

பஜ்ஜி மிளகாய்
மொஸரெல்லா சீஸ் - 200 கிராம்
சோளமாவு - 1/2 கப்
மைதா - 1 கப்
இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
பேப்பரிக்க/மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
உப்பு
தண்ணீர்   
பிரட் தூள்
எண்ணெய்


செய்முறை:

சீஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பின்பு மிளகாயை கீறி அதில் உள்ள விதைகளை நீக்கவும். பிறகு சீஸை அதன் உள்ளே வைத்து நிரப்பவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, இட்டாலியன் சீசனிங், பேப்பரிக்க அல்லது மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை சரியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பிறகு மிளகாயின் நடுவில் குச்சிகளை சீஸ் வெளியில் வராதபடி குத்தி வைக்கவும். அடுத்து மிளகாயை மாவில் தோய்த்து பின்பு பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சில்லி பாப்பர்ஸ் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்