SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொடி மாங்காய் ஊறுகாய்

2022-07-13@ 17:41:51

தேவையானவை:

சற்று புளிப்பில்லாத சதை பற்றுள்ள மாங்காய் - 1,
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
பெருங்காய தூள்,
கல் உப்பு - சிறிது.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு,
வெந்தயம் - சிறிது,
வெல்லம் தூள் செய்தது - ½ டீஸ்பூன்.


செய்முறை:

மாங்காயை அலம்பி தோல் சீவி பொடியாக நறுக்கவும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், மிளகாய் தூள் சேர்த்து கிளறி 1 மணி நேரம் ஊறவிடவும். நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக் ெகாட்டி கிளறி விடவும். இன்ஸ்டன்ட் ஊறுகாய் தயார். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்