SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் கசகசா பால்

2022-07-11@ 17:56:54

தேவையானவை :

துருவிய தேங்காய் - 1/2 கப்,
ஊற வைத்த கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - சிறு துண்டு,
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்,
ஐஸ் துண்டுகள் - 4.


செய்முறை :

தேங்காய் துருவல், ஊறிய கசகசா, பட்டை துண்டு, சர்க்கரை சேர்த்து, ஐஸ் சேர்த்து நைசாக அரைத்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான தேங்காய் கசகசா பால் தயார். மனச்சோர்வு நீக்கி, நல்ல தூக்கம் வரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்