கொத்தமல்லி தக்காளி சூப்
2022-07-08@ 17:29:19

தேவையானவை:
கொத்தமல்லி - 1/2 கப்,
தக்காளி - 1 பழம்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
கொத்தமல்லி, தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 1 டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுது சேர்த்து, வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து இளம் சூடாக பருகவும். இது ரத்தத்தை தூய்மை படுத்தி பசியினைத் தூண்டும்.
Tags:
கொத்தமல்லி தக்காளி சூப்மேலும் செய்திகள்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
தக்காளி தேங்காய்ப்பால் சூப்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி