SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகற்காய் வற்றல்

2022-06-28@ 15:17:24

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - அரை கிலோ
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

பாகற்காயை வட்டமாக‌ நறுக்கி தேவையான‌ அளவு உப்புச் சேர்த்து வேக‌ வைக்கவும். (அதனுள்ளே இருக்கும் முற்றிய‌ பெரிய‌ விதைகளை நீக்கிவிடலாம்). அரை வேக்காடு வெந்ததும் நீரை சுத்தமாக‌ வடிகட்டிவிட்டு மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு ஒரு தட்டில் பரவலாக‌ அடுக்கி வெயிலில் வைத்து நன்கு காய வைக்கவும். ஒரு புறம் காய்ந்ததும் பாகற்காயை திருப்பி வைத்து அதன் மறுபுறத்தையும் நன்கு காயவிடவும். 2 - 3 நாட்கள் வெயிலில் காய‌ வைத்தெடுத்து காற்று புகாதபடி பாட்டிலில் போட்டு வைக்கவும். (நன்கு காய்ந்ததும் வற்றலை கையால் உடைத்தால் உடையும் பதத்தில் இருக்கும்). சுவையான‌ பாகற்காய் வற்றல் தயார். தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்