சீரக குழம்பு
2022-06-23@ 16:05:38

தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை அளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பல்
சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்து நன்கு பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
Tags:
சீரக குழம்புமேலும் செய்திகள்
பரங்கி வெல்ல குழம்பு
சில்லி சிக்கன் குழம்பு
காடை முட்டை குழம்பு
வேர்க்கடலை குழம்பு
வெங்காய வத்தக் குழம்பு
பலாக்கொட்டை, மாங்காய் அரைத்துவிட்ட சாம்பார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!