SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதினா மயோனைஸ்

2022-06-21@ 17:15:29

என்னென்ன தேவை?

காய்ச்சிய பால் - கால் கப்
சூரியகாந்தி எண்ணெய் - அரை கப்
புதினா - 10 இலைகள்
வினிகர் (அ) எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

மிக்ஸி ஜாரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். சாண்ட்விச், பர்கர், இட்லி, தோசை, தந்தூரி சிக்கன் போன்றவற்றுடன் புதினா மயோனைஸ் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்