SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பட்டிப் பணியாரம்

2022-06-21@ 17:13:01

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
பொடித்த கருப்பட்டி - 2 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
எண்ணெய் அல்லது நெய் - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் நைசாக அரைத்து சலித்து கொள்ளவும். கடாயில் 1/2 டம்ளர் தண்ணீர், கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு ஆறியதும் சலித்த மாவில் ஊற்றி கரைத்து அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து கரைக்கவும். பணியாரக் கல்லை சூடாக்கி குழியில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றி இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்