ரோஜா பூ சட்னி
2022-06-21@ 17:12:02

என்னென்ன தேவை?
ஆர்கானிக் பன்னீர் ரோஜா இதழ்கள் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த புளி - கொட்டைப்பாக்கு அளவு
சின்ன வெங்காயம் - 15
உப்பு - தேவைக்கு
தாளிப்பதற்கு
கடுகு - ¼ டீஸ்பூன்
உளுந்து - ¼ டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
பக்குவம்:
மிக்சி ஜாரில் காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், புளி, உப்பு, சின்ன வெங்காயம், சுத்தப்படுத்திய பன்னீர் ரோஜா இதழ்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போன்றவற்றை போட்டு தாளித்து, அரைத்த கலவையுடன் சேர்த்து கலக்கவும். சுவையான ரோஜா பூ சட்னி தயார்.
Tags:
ரோஜா பூ சட்னிமேலும் செய்திகள்
பட்டாணி கேரட் அடை
மூளி சப்ஜி
வெந்தயக்கீரை தொக்கு
மாமிடிகாய புளிஹோரா
வாழைக்காய் கறியமுது
பள்ளிபாளையம் காளான் பிரை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!