அவகாடோ ஐஸ் கிரீம்
2022-06-17@ 14:45:32

தேவையான பொருட்கள்:
அவகாடோ – 2
ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்
கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சுவையான அவகாடோ ஐஸ் கிரீம் ரெடி..!!!
Tags:
அவகாடோ ஐஸ் கிரீம்மேலும் செய்திகள்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
மேங்கோ மஸ்தானி
ஆப்பிள் ஐஸ்கிரீம்
பாப்சிகல்
முலாம்பழம் ஐஸ்கிரீம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!