SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரைதண்டு வறுவல்

2022-06-16@ 17:48:12

தேவையான பொருட்கள்:

தாமரைதண்டு - 1 கணு
மிளகாய்த்தூள் - 2 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் தாமரைத்தண்டை தோலுரித்து சிறு சிறு வட்டங்களாக மெல்லியதாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கார்ன் ஃப்ளார் மாவு, தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். அதில் கடைசியில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைத்துவைக்கவும். வெட்டி வைத்துள்ள தாமரைத்தண்டை கலவையில் போட்டு பிரட்டி சிறிது நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஊறவைத்துள்ள தாமரைத் தண்டை போட்டு பொரித்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்