வஞ்சர மீன் ஃப்ரை
2022-06-06@ 17:56:56

தேவையான பொருட்கள்:
வஞ்சரம் மீன் – 6 துண்டுகள்
தனி மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1-2 டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள்,சீரகத்தூள், மிளகுத்தூள் எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Tags:
வஞ்சர மீன் ஃப்ரைமேலும் செய்திகள்
வெந்தய கீரை கோழி குழம்பு
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி
குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்
சிக்கன் கொத்து இடியாப்பம்
பெரி பெரி சிக்கன்
சிக்கன் கப்சா
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!