முலாம்பழம் ஐஸ்கிரீம்
2022-05-23@ 17:55:55

தேவையானவை:
முலாம்பழம்- 1 சிறியது,
ஃப்ரஷ் கிரீம் - 1 கப்,
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
செய்முறை:
முலாம்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, விதைகள் மற்றும் தோலை நீக்கி, துண்டுகளாக வெட்டி, தண்ணீர் சேர்க்காமல் பேஸ்டாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஃப்ரெஷ் க்ரீமை நன்றாக அடிக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். இதனுடன் முலாம்பழம் விழுதை சேர்த்து நன்கு கலந்து, ஒரு சிறிய கப்பில் ஊற்றி 6 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். தயாரானதும் நட்ஸ்கள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். முலாம்பழம், ரத்த அழுத்தத்திற்கு நல்லது. இதில் உள்ள பொட்டாசியம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சருமத்திற்கு நல்லது.
Tags:
முலாம்பழம் ஐஸ்கிரீம்மேலும் செய்திகள்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
மேங்கோ மஸ்தானி
ஆப்பிள் ஐஸ்கிரீம்
பாப்சிகல்
அவகாடோ ஐஸ் கிரீம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!