மேங்கோ ஐஸ்க்ரீம்
2022-05-16@ 17:50:46

தேவையானவை:
கனிந்த மாம்பழத்துண்டுகள் - 2 கப்,
சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 ஸ்பூன்.
சுண்டக் காய்ச்சிய பால் - 1 கப்.
செய்முறை:
சுண்டக் காய்ச்சிய பாலில் மாம்பழத்துண்டுகள், கார்ன்ஃப்ளார் மாவு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ்க்ரீம் கிண்ணங்களில் நிரப்பி ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து சுமார் ¾ மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான, சத்தான மேங்கோ ஐஸ்க்ரீம் தயார். மாம்பழத்தோடு, வாழைப்பழம், பேரீச்சம் பழம், தர்பூசணி பழம் சேர்த்து பழ ஐஸ்க்ரீமும் செய்யலாம்.
Tags:
மேங்கோ ஐஸ்க்ரீம்மேலும் செய்திகள்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
மேங்கோ மஸ்தானி
ஆப்பிள் ஐஸ்கிரீம்
பாப்சிகல்
அவகாடோ ஐஸ் கிரீம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!