அவல் தோசை
2022-05-11@ 18:02:20

தேவையானவை:
அவல் - 1 கப், இட்லி அரிசி,
பச்சரிசி - தலா ½ கப்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,
நெய்+எண்ணெய் கலந்து - தேவைக்கு,
புளித்த மோர் - ½ கப்.
செய்முறை:
அவலை சுத்தம் செய்து புளித்த மோரில் ஊற விடவும். இருவகை அரிசி, உளுந்து மூன்றையும் கலந்து அலசி, தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய அரிசி, பருப்பு, கலவையுடன் புளித்த தயிரில் ஊறிய அவலையும் சேர்த்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து எடுக்கவும். 1 மணி நேரம் கழித்து நெய்+எண்ணெய் கலந்த எண்ணெய் விட்டு தோசை வார்க்கவும். முறுகலாக எடுத்து காரசட்னி, சாம்பார் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Tags:
அவல் தோசைமேலும் செய்திகள்
கொத்தவரங்காய் பொரிச்ச கூட்டு
காஷ்மிரி பாதாம் ரொட்டி
கடலை பணியாரம்
பலாமோசு கோலா உருண்டை பிரியாணி
காளான் வறுவல்
வெண்டைக்காய் மசாலா கறி
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!