சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
2022-05-09@ 17:19:19

தேவையானவை:
பழக்கலவை - ஆப்பிள் பாதி,
பச்சை திராட்சை,
கறுப்பு திராட்சை,
மாதுளை முத்துக்கள் தலா - ¼ கப்,
பச்சைப் பழம் - ஒன்று,
கொட்டை நீக்கிய பேரீச்சை - 4, (துண்டுகள் செய்யவும்),
உலர் திராட்சை - 10,
விதை நீக்கிய பலாசுளை - 2,
மாம்பழத் துண்டுகள் - 4,
சிவப்பரிசி அவல் - 1 கப்,
நாட்டு சர்க்கரை - ¼ கப்,
தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
பால் - 1/4 கப்.
செய்முறை:
சிவப்பரிசி அவலைக் களைந்து 10 நிமிடம் ¼ கப் பாலில் ஊறவிடவும். வாழைப்பழம், ஆப்பிள், பலா சுளைகளை துண்டுகள் போடவும். பெரிய அகன்ற கிண்ணத்தில் பழக்கலவைகளைப் போட்டு தேனும், நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, ஊறிய அவலை நன்கு கலந்து கிளறி 5 நிமிடம் ஊறிய பின் பரிமாறவும். கோடைக்கு ஏற்ற சிற்றுண்டி.
மேலும் செய்திகள்
வரகு புளியோதரை சோறு
சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்
பச்சை பயறு தால்
பனங்காய் பணியாரம்
புட்டரிசி அல்வா
மூலிகை ரசம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!