மணத்தக்காளி பச்சடி
2022-05-05@ 18:01:29

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி
தயிர்
உப்பு
பச்சைமிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
இஞ்சித் துருவல்
பக்குவம்:
மணத்தக்காளிக்காய் மற்றும் பழங்களைக் கழுவி சுத்தம் செய்து, அவற்றுடன் தயிர், உப்பு, பொடியாக நறுக்கியபச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சித் துருவல் சேர்த்து அப்படியே சாப்பிடலாம். கோடைகாலத்தில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடலுக்குக் குளிர்ச்சி. வயிற்றுப் புண்களும் வாய்ப்புண்களும் வராமல் இருக்கும்.
Tags:
மணத்தக்காளி பச்சடிமேலும் செய்திகள்
வரகு புளியோதரை சோறு
சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்
பச்சை பயறு தால்
பனங்காய் பணியாரம்
புட்டரிசி அல்வா
மூலிகை ரசம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!