SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெட் டிக்கி

2022-05-04@ 17:59:35

தேவையான பொருட்கள்:

முழுபிரெட் - 1 (ஸ்வீட் இல்லாதது)
உருளைக் கிழங்கு - ½ கிலோ
பல்லாரி வெங்காயம் - ¼ கிலோ
பச்சை மிளகாய் - 6 அல்லது 7
நெய் - ½ கப்
பிரெட் கிராப்ஸ் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.


பக்குவம்:

பிரெட்டை வெந்நீரில் ஊறவைத்து தண்ணீர் வடியவிட்டு எடுத்து. வேகவைத்து மசித்த உருளை கிழங்கு, வெங்காயம், மிளகாயை மிதமான சூட்டில் வதக்கி தாளித்தது போல இருக்க வேண்டும். ஊறவைத்த பிரெட்டில் சேர்த்து மசித்த உருளைக் கிழங்கையும் சேர்த்து சிறு உருண்டைகளாக்கி பிரெட் தூளில் பிரட்டி
எடுத்துக் கொள்ளுங்கள். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, உருண்டைகளை வடை போல தட்டி கல்லில் இடை வெளிவிட்டு நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னியுடன் சுடச்சுட சாப்பிட ருசியாக இருக்கும். மாவு கலவையை பிசையும் போது உப்பு பார்த்துக் கொள்ளுங்கள். நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்