SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாக்கொட்டை காரப் பொரியல்

2022-04-29@ 17:55:36

தேவையானவை :

பலாக்கொட்டை - 20,
தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
தேங்காய்த்துருவல் - ¼ கப்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - ½ டீஸ்பூன்,
சோம்பு - ¼ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு - அரிந்த மல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், சோம்பு, கறிவேப்பிலைத் தாளித்து, வெங்காயம், தக்காளி அரிந்து வதக்கி மிளகாய் தூள், உப்பு சேர்த்து பலாக் கொட்டையை நான்காக அரிந்து போட்டு ½ கப் நீர் விட்டு மூடி போட்டு வேகவிடவும். இடையே திறந்து பார்த்துக் கிளறிவிடவும். வெந்ததும் தேங்காய் துருவல் தூவிக் கிளறி மல்லித் தழை தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்