SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லேட் டீ

2022-04-25@ 17:50:37

தேவையானவை:

பால்- 1 கப்,
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்.
ஏலக்காய் நசுக்கியது - 1,
பட்டை - 1 சிறியதுண்டு,
டீத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
கோக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்,
டார்க் சாக்லேட் (அ) கேட்பரி சாக்லேட் - 1 துண்டு.


செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ¼ கப் நீர் ஊற்றி ஏலக்காய், பட்டை, சர்க்கரை, டீத்தூள் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும். வடிகட்டிய டீ டிகாஷனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பால் ஊற்றி ஒரு கொதிவிட்டு கோக்கோ பவுடர் சேர்த்து டார்க் சாக்லேட்டை அதில் போட்டு சாக்லேட் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி கப்புகளில் ஊற்றினால் சாக்லேட் டீ தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்