SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஹி கபாப்

2022-04-20@ 18:01:38

தேவையான பொருட்கள்:

காட்டேஜ் சீஸ் – 200 கிராம்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
வதக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பேஸ்ட் செய்தது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம்
மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தயிர் – 1 கப்
பிரட் தூள் – 300 கிராம்
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
முட்டை – 2 (பௌலில் அடித்துக் கொள்ளவும்)
பிரட் தூள் – கோட்டிங்கிற்கு தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை:

முதலில் காட்டேஜ் சீஸை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் வெங்காயம், வெங்காய பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, தயிர், பிரட் தூள் மற்றும் முந்திரி பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறிதை எடுத்து சிறு உருண்டைகளாக்கி, தட்டையாக தட்டை, முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டிக் கொண்டு, எண்ணெய் சூடானதும், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து கலவையையும் தட்டி பொரித்து எடுத்தால், தஹி கபாப் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்