SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோங்குரா சட்னி

2022-03-29@ 17:58:03

தேவை:

புளிச்ச கீரை- 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


பக்குவம்

புளிச்ச கீரை இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். ஆறவைத்து அம்மியில் பொடித்துக்  கொள்ளவும். தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு பதம் வரும் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். மத்து இருந்தால் நன்றாக கடையவும். இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்