பனங்கிழங்கு பாயாசம்
2022-03-18@ 17:40:24

தேவையான பொருட்கள் :
பனங்கிழங்கு - 4
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பனை வெல்லக் கரைசல் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு
நெய் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:
பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும். இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும். அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம். கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும். தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.
Tags:
பனங்கிழங்கு பாயாசம்மேலும் செய்திகள்
மைதா மில்க் பர்பி
கருப்பட்டி மிட்டாய்
ரோஜா பூ புட்டிங்
ரோஜா பூ ஜாம்
தம் ரூட் அல்வா
வெள்ளரிக்காய் பாயசம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!