SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாம் செர்ரி குல்ஃபி

2022-02-15@ 16:10:18

தேவையான பொருட்கள்:

செர்ரி பழங்கள் 2 கப்,
தண்ணீர் 1/2 கப்,
பாதாம் பால் 4 கப்,
கண்டென்ஸ் மில்க் 1/2 கப்,
திக்கான கிரீம் 1/2 கப்,
சர்க்கரை 1/2 கப்,
பொடித்த பாதாம் 1/2 கப்,
நறுக்கிய மற்றும் வறுத்த பாதாம் 1 மேசைக்கரண்டி


பக்குவம்:

பாத்திரத்தில் செர்ரி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும். செர்ரி நன்கு மசிந்து எடுத்துக்கொள்ளவும். தனியாக பாத்திரத்தில் பாதாம்பாலை குறைவான தீயில் வைத்து கொதிக்க விடவும். பொடித்த பாதாம், கண்டென்ஸ் மில்க், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். ஆறவிடவும். இதில் திக்கான கிரீமை சேர்த்து வடிகட்டவும். இதனுடன் செர்ரி கலவையை சேர்த்து கிளறிகுல்ஃபி மோல்டில் சேர்த்து பிரீசரில் வைக்கவும். குல்பி திக்கானதும் அதில் வறுத்த பாதாமினை சேர்த்து அலங்கரிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்