SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்களூர் போண்டா

2022-02-03@ 17:13:12

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - கால் கிலோ
புளித்த தயிர் - 200 கிராம்
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி  - சிறு துண்டு
மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சோடா மாவு - அரை சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு


பக்குவம்:

ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பில்லை, பெருங்காயம், உப்பு, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கைப்படாமல் கரண்டியால் பிசைந்து கொள்ளவும். தனியாக மாவை பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sky-green-7

    ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!

  • Ukrain_Russia

    கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்

  • somaaih111

    சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!

  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்